Sunday, December 09, 2007

வாணியர் இளைஞர் நலச்சங்கம் துவக்க விழா
















வாணியர் இளைஞர் நலச்சங்கம் துவக்க விழா 9/12/2007 அன்று கோலாகலமாக துவக்கப்பட்டது. அந்த சில காட்சிகளை இப்போது பார்க்கலாம்.





Sunday, November 18, 2007

வாணியர் இளைஞர் நலச்சங்கம் துவக்க விழா

வாணியர் இளைஞர் நலச்சங்கம் (தமிழக அரசு பதிவெண் 320/2007) துவக்க விழா.9/12/2007அன்று சென்னை அமீர்மஹால் அருகில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெறும்.கூட்டத்தில் நம் சமூகத்தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குவார்கள்.விவரம் அடுத்த பதிவில்..

Wednesday, October 17, 2007

திரு.ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் அவர்களின் பிறந்தநாள்















சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்,நம் வாணியர் சமூகத்தின் முன்னோடி திரு.ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் அவர்களின் பிறந்தநாள் 17-10-2007 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். நிகழ்ச்சி ஏற்பாடு தென்னிந்திய வாணியர் சங்கம்.அனைவரும் வருக வருக என அழைக்கிறோம்.நன்றி

Wednesday, October 03, 2007

அண்ணல் மகாத்மா காந்தி அடிகள் பிறந்த நாள்


அண்ணல் மகாத்மா காந்தி அடிகள் பிறந்த நாள் விழா 2-10-2007 அன்று சென்னை கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு VYWA -வின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Monday, August 20, 2007

நம் சமுக மக்களுக்கு எங்கள் வணக்கம்



























சென்னையில் வாணியர் சமுகத்தினை மிகவும் பிற்படோர் பட்டியலில் சேர்க்ககோரி ஜுலை25 அன்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 50000-க்கும் மேற்பட்ட வாணிய மக்கள் கலந்து கொண்டனர்.நம் இனத்தில் இப்படி ஒரு எழுச்சியா?என பலரும் வியந்தனர்.