Wednesday, October 17, 2007

திரு.ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் அவர்களின் பிறந்தநாள்















சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்,நம் வாணியர் சமூகத்தின் முன்னோடி திரு.ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் அவர்களின் பிறந்தநாள் 17-10-2007 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். நிகழ்ச்சி ஏற்பாடு தென்னிந்திய வாணியர் சங்கம்.அனைவரும் வருக வருக என அழைக்கிறோம்.நன்றி

Wednesday, October 03, 2007

அண்ணல் மகாத்மா காந்தி அடிகள் பிறந்த நாள்


அண்ணல் மகாத்மா காந்தி அடிகள் பிறந்த நாள் விழா 2-10-2007 அன்று சென்னை கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு VYWA -வின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.